கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?




  • * புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும்   மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள்  மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும். 
  • * காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி     செல்ஸியசைவிட அதிகமாகும். 
  • * வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம். 

  • கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. 

  • உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

Comments

Post a Comment